272
காரைக்குடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாசி - பங்குனி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலம...